எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 27, 2013

அரசியலில் குதிக்க தயாராகும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் விமுக்தி

Print Friendly and PDF


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் காலம்சென்ற பிரபல நடிகர் விஜய குமாரதுங்க ஆகியோரின் ஒரே ஒரு புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க (மிருக வைத்தியர்) அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமுக்தி விஜய குமாரதுங்க தனது அம்மாவின் அரசியலுக்கு உதவிபுரியும் பொருட்டு லண்டன் இருந்து நாடு திரும்பியுள்ளார். மேற்படி புதிய அரசில் யுகமொன்றை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாய்கக பல்வேறு கூட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதற்குப் பின்னால்  முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விஜய குமாரதுங்கவின் மகஜன கட்சி, ஜ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளில் இருந்து சிலர் அரசியல்வாதிகள் சந்திரகாகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

(அஸ்ரப் ஏ.சமத்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2