எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 30, 2013

பெஷன் பக், நோலிமிட் வர்த்தக நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

Print Friendly and PDF


nolimit and fashion bug
நுகேகொடை, மஹரகம பகுதிகளில் அமைந்துள்ள நோலிமிட் மற்றும் பெஷன் பக் ஆடை வர்த்தக நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்பிலியான பெஷன் பக் ஆடை வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்தே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பெஷன் பக் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2