தர்காநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் சேதமாக்கப்பட்ட தர்காநகர் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் சனிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சமயத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.