எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

தினக்குரல் ஹுஸ்னாவுக்கு சிறந்த மருத்துவக் கட்டுரைக்கான விருது

Print Friendly and PDF


இவ்வாண்டுக்கான தமிழ்மொழி மூலமாக சிறந்த மருத்துவக் கட்டுரைக்கான விருதை தினக்குரல் ஊடகவியலாளர் பாத்திமா ஹுஸ்னா பெற்றுக் கொண்டார். கண்டியில் நடைபெற்ற இலங்கை மருத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது. சிறந்த மருத்துவ கட்டுரைக்கான விருதை இரண்டாவது தடவையாகவும் ஹுஸ்னா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2