எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, October 19, 2014

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல்

Print Friendly and PDF

பிரான்ஸை சேர்ந்த உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான ஓயசிஸ் ஆப் தி சீஸ் முதன்முறையாக லண்டனின் சவுதாம்டன் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது. பார்க்கவே ஒரு குட்டி நகரம் போல இந்த கப்பல் பிரமாண்டமாக காட்சி தருகிறது.


World's largest cruise ship docks in Southampton கப்பலை 9 பகுதிகளாக நிர்மானித்து பொறியியல் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். உலகிலேயே, ஒரே சமயத்தில், 6,000 பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் என்ற பெருமையும் இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உண்டு.

இந்த கப்பல் 2.25 இலட்சம் தொன் எடை கொண்டது. 1,187 அடி நீளமும், 208 அடி அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் மட்டத்திலிருந்து 236 அடி உயரம் கொண்டது. 16 அடுக்குகள் கொண்டதாக அடுக்குமாடி மாளிகையாக காட்சியளிக்கிறது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2