எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, October 19, 2014

மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் தகவல் பொய்யானது: ரவூப் ஹக்கீம் மறுப்பு

Print Friendly and PDF

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக வெளியான செய்தியை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். 


இதுகுறித்து மந்திராலோசனை செய்வதற்காக வெளிநாடு பறந்துள்ள கட்சியின் தலைவர்கள், யாருக்கு ஆதரவளிப்பது என்பதுகுறித்து இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.

கட்சி ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே சரியான முடிவை எடுக்க முடியுமெனவும், ஏனைய வதந்திகளை நம்பவேண்டாமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2