எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 22, 2014

கடந்த 9 மாதங்களில் 350,000 கிலோ கோழியிறைச்சி நுகர்வு

Print Friendly and PDF

இலங்கையில் கடந்த 9 மாதங்களில் 350,000 கிலோ கிராம் கோழியிறைச்சி உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கமநல திணைக்கள் அறிவித்துள்ளது. 


கடந்தவருடம் தனிநபர் ஒருவரது கோழி இறைச்சி பயன்பாடு 5.5 கிலோ கிராமிலிருந்து 6.5 கிலோ கிராமக இருந்ததாகவும், அது இவ்வருடம் 8.5 கிலோ கிராம்வரை அதிகரித்துள்ளதாக கமநல திணைக்கள அதிகாரியொருவர் எமக்கு தகவல் வழங்கினார்.

(நமது செய்தியாளர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2