எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, August 09, 2015

விழிப்புலனற்றோருக்கான முழுநேரப்பயிற்சிவிழிப்புலனற்றோருக்கான முழுநேரப்பயிற்சி

Print Friendly and PDF

கிழக்கிழங்கைகிரீன்பிளவர்ஸ் விழிப்புலனற்றோர் அமைப்புவிழிப்புலனற்றமாணவர்களுக்கான இலவசபயிற்சிபாடநெறி ஒன்றைநடத்தவுள்ளது.

அக்கரைப்பற்றுநகரிலுள்ளபார்வையற்றோருக்கானபயிற்சிநிலையத்தில்இந்தப்பயிற்சிநடைபெறும். இப்பயிற்சிநிலையத்தில் 5-15 வயது வரையான கண் பார்வையற்ற மாணவர்களுக்கு குர்ஆன் போதனை குற்றெழுத்து கணணி விளையாட்டுமற்றும் 16-30 வரையான இளைஞர்களுக்கு சுயநடமாட்டத்துக்கானபயிற்சிகள்மற்றும்இன்னோரன்னபலபயிற்சிகளையும்வழங்கவுள்ளது.

இதற்காக நாடளாவியரீதியில் விண்ணப்பங்களை கோருகின்றது.

எனவே, உங்களது பிரதேசங்களில்  5-15 வயது வரையான கண் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் 15-30 வரையான கண்பார்வையற்ற இளைஞர்கள்; அவர்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை பூர்த்தி செய்து 30.08.2015ற்கு முன்னர் 62/B, 5th cross street, sammanthurai-11  எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகின்றீர்.

மேலதிகதகவல்களைப்பெற 0752265900, 0752266488  என்றதொலைபேசிஇலக்கங்களோடுதொடர்புகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2