Published On: Sunday, December 27, 2015
மரநடுகை நிகழ்வு
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் 26.12.2015 அன்று நடைபெற்ற வருடாந்த பொதுகூட்டத்தில் ஒரு கட்டமாக கல்லூரி முற்றலில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் அதிபர் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)



