Published On: Wednesday, December 30, 2015
சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை
இன்று புதன்கிழமை(30/12/2015) அதிகாலை முதல் சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை பெய்துவருகின்றது.
வீதிகளில் அதிகளவிலான மழை நீர் தேங்கி நிற்பதாகவும், காலநிலையின் அளவு 17° செல்சியசாகவும் கானப்படுவதால், குளிர் நிலையும் தொடர்ந்து கானப்படுகிறது.
-நன்றி:சவூதி கெஸெட் (Saudi Gazette) -மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி)-



