Published On: Sunday, January 03, 2016
ஊரின் சாதனைக்கு ஒரு நாள் மென்பந்து சுற்றுப்போட்டி
கிழக்குவான் ஊடக நிறுவனம் நடாத்தும் "ஹெல்ப் மைன்ட்" 6 நாள் கொண்ட மிகப் பிரமாண்டமான நிகழ்வில் இடம்பெறவிருக்கும் ஒரு நாள் மென்பந்து சுற்றுப்போட்டியானது...
கிழக்கு மாகானங்களில் உள்ள விளையாட்டு கழகங்களில் 14 கழகங்களை தெரிவு செய்து நொக்கவுட் முறையில் மென்பந்து சுற்றுப் போட்டியொன்றை இம்மாதம் நடாத்துவதற்காக கிழக்குவான் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சுற்றுலாவுக்கு பெயர்போன அறுகம்பே பொத்துவில் மன்னிலே இந் நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதால் போட்டியில் பங்குபட விரும்பிய கழகம்கள் பதிவுக்கு முந்திக் கொள்ளுமாறு கிழக்குவான் ஊடக நிறுவாகம் மேலும் தெரிவிக்கின்றது.
பதிவுகளுக்கு மடையமமரஎயயn@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் போது தலைப்பில் மென்பந்து சுற்றுப்போட்டி என குறிப்பிடுமாறும் வின்னப்பங்களை 13-01-2016 ம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கின்றனர்.
ஏனைய தொடர்புகளுக்கு 0774909749
