Published On: Friday, January 01, 2016
"கல்விக்கு கரம் கொடுப்போம் "
முஹாசபா மிடியா நெட்வொர்க் இனது மற்றுமொரு செயற்திட்டமான " கல்விக்கு கரம் கொடுப்போம் " மூலமாக பெற்றோர்களை இழந்த, வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாச கொப்பிகள், புத்தகப் பைகள் என்பவைகள் இன்று (01.01.2016) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)



