Published On: Thursday, January 07, 2016
ஜனாஸா அறிவித்தல்
புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் சுஆ.பாஸில்(25) அவர்கள் இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அல்ஹாஜ்.ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், சுஆ.பயாஸ், சு.ஆ.பளஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்படும்
(ஜுனைட்.எம்.பஹ்த்)
